ரூ. 1 கோடி பணம்: ஜனனியின் சொத்தை விற்றுக் கிடைத்தது- கபில்சிபல்
சென்னை:
திருநெல்வேலியில் உள்ள பூர்வீகச் சொத்தை விற்றுக் கிடைத்த பணம்தான் ஜனனி வீட்டில் கைப்பற்றப்பட்ட சுமார்ரூ. 1 கோடி என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறினார்.
கஞ்சா வழக்கில் கைதாகியுள்ள ஜனனி, தாயார் ரமீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் ஜாமீன் கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கற்பக விநாயகம் முன் நடந்து வருகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன் நடந்த விசாரணையின்போது ஜனனியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ. 1 கோடி பணம்எப்படி வந்தது?, ஜனனி உண்மையிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினாரா?, ஜனனிக்குப் பாதுகாப்பு கோரிஆளுநருக்கு பேக்ஸ் செய்தி அனுப்பிய கந்தசாமி யார்? என்ற கேள்விகளை எழுப்பினார் நீதிபதி.
இதற்கு ஜனனியின் வழக்கறிரான கபில்சிபல் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று நீதிமன்றத்தில் ஆஜபரான கபில்சிபல், ஜனனியின் வீட்டில் கிடைத்த பணம் அவரதுதிருநெல்வேலி பூர்வீகச் சொத்தை விற்றுக் கிடைத்த பணமாகும்.
சென்னையில்தான் ஜனனி ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதினார். கந்தசாமி என்பவர், ஜனனியின் குடும்ப நண்பர் ஆவார்என்று கூறினார்.
விசாரணை பிற்பகலிலும் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனனி கைதானவுடன் அவரது உயிருக்கு பாதுகாப்புக் கோரி ஆளுநருக்கு, கந்தசாமி என்ற பெயரில் நடராஜன்தான் பேக்ஸ் அனுப்பியதாக யூகங்கள் உள்ளன. மேலும் பணமும் நடராஜன் மூலமே ஜனனிக்குக் கிடைத்தாகவும்பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications