ஜெ. ஆட்சியின் தள்ளாட்டமும், தடுமாற்றமும்: கருணாநிதி
சென்னை:
மது விலக்குக் கொள்கையில் தள்ளாட்டமும், தடுமாற்றமும் எந்த ஆட்சியில் இருந்தது என்பதை ஜெயலலிதா அரசுவிளக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில்தான் மது விலக்கு ரத்து செய்யப்பட்டதாகஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் மது விலக்குக் கொள்கையில், தள்ளாட்டம், தடுமாற்றம் யாருக்கு, எந்தஆட்சிக்கு என்பதை பின்னோக்கிப் பார்த்தாலே தெரியும்.
கடந்த 1991ம் ஆண்டு ஜெயலலிதா அரசு பதவிக்கு வந்தபோது, திமுக ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்டமலிவு விலை மது, பாவகரமான செயல் என்று கூறி ஜெயலலிதா ரத்து செய்தார்.
பின்னர் 2002ம் ஆண்டில் மீண்டும் மலிவு விலை மதுவை கொண்டு வந்தார். ஆனால் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாககூறி 2 மாதங்களிலேயே மலிவு விலை மதுவை நிறுத்தி விட்டார்கள்.
அதேபோல, 1999ம் ஆண்டு மதுக் கடைகளில் பார் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டே அதற்குதடை விதிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு முதல் மீண்டும் பார் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இப்போது அரசே மதுக்கடை நடத்தும் என்கிறார்கள்.
இது மது விலக்குக் கொள்கையால் ஏற்பட்ட தள்ளாட்டமா, தடுமாற்றமா என்பதை ஜெயலலிதா விளக்க வேண்டும்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications