ரணில் கைதாவாரா?
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
நாளை அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கைது செய்யப்படுவார் என்றபரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் நெருக்கடி நிலையையும் பிரகடனம் செய்துள்ளார். இதனால் சிங்கள ராணுவத்தினர் யாரைவேண்டுமானாலும் கைது செய்து அவர்களை 1 வருடம் காவலில் வைத்து விசாரிக்க முடியும் என்ற நிலைநிலவுகிறது.
இந் நிலையில் நாளை நாடு திரும்பும் ரணிலை கைது செய்யவும் வாய்ப்புக்கள் உள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆனால், இதை அரசு மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications