ரணிலுக்கு முஸ்லீம் கட்சி ஆதரவு
கொழும்பு:
நெருக்கடி நிலைப் பிரகடனமாகியுள்ள நிலையில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கை ஆதரிப்பதாகமுஸ்லீம்கள் கட்சி அறிவித்துள்ளது.
இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராப் ஹக்கீம் கூறுகையில், ரணில் தலைமையிலான அரசு மீதுஎங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனவே எங்களது ஆதரவு அவருக்கு உண்டு என்றார்.
இலங்கை சிறுபான்மை இனத்தவரில் 18 சதவீத தமிழர்களுக்கு அடுத்தபடியாக, 8 சதவீத முஸ்லீம்கள் உள்ளனர்.
முஸ்லீம் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, ரணில் கட்சியுடன்கூட்டணி அமைத்தது.
அதன் காரணமாக 2 வாக்கு வித்தியாசத்தில் ரணில் ஆட்சியமைக்க முடிந்தது. ஹக்கீமும் துறைமுகத்துறைஅமைச்சரானார். புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட அரசுத் தூதுக் குழுவில் ஹக்கீம் இடம்பெற்றிருந்தார்.
தற்போது அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரணிலுக்குத் தங்களது ஆதரவு தொடரும் என்றுமுஸ்லீம்கள் கட்சி அறிவித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications