காமராஜர் படிக்கச் சொன்னார்; ஜெ. குடிக்கச் சொல்கிறார்: சோ.பா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுக் கடைகளை தானே நடத்தவும், அதை நள்ளிரவு 12 மணி வரையிலும் திறந்து வைக்கவும் தமிழக அரசு முடிவுசெய்துள்ளதன் மூலம் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் ஜெயலலிதா அரசு துரோகம் இழைத்து விட்டதாககாங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நள்ளிரவு 12 மணி வரையிலும் மதுக்கடைகள் திறந்திருக்கலாம் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. மேலும் கிராமம் தோறும் மதுக் கடைகளைத்திறக்க அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அரசின் இந்தத் திட்டம் மிக சோகமான, கொடுமையான ஒரு முடிவு. இதன்மூலம் இளைஞர்களுக்கும்,பெண்களுக்கும் ஜெயலலிதா மிகப் பெரிய துரோகத்தை இழைத்திருக்கிறார்.
பெருந் தலைவர் காமராஜர் இளைஞர்களை படிக்கச் சொன்னார். ஆனால் ஜெயலலிதாவோ குடிக்கச் சொல்கிறார்என்றார் சோ.பா.
More From
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications