சந்திரிகா நடவடிக்கை: வைகோ கடும் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை அமைதி நடவடிக்கைகளை குலைக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று அதிபர்சந்திரிகாவுக்கு, இந்தியா அறிவுரை கூற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
காவல் நீட்டிப்புக்காக வேலூர் சிறையிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட வைகோ, முதலாவது கூடுதல்செஷன்ஸ் நீதிபதி தேவதாஸ் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு உண்டாகும் சூழ்நிலைஏற்பட்டுள்ளபோது அதிபர் சந்திரிகா, அதைக் குலைக்கும் விதமாக நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று சந்திரிகாவுக்கு இந்தியா அறிவுரை வழங்க வேண்டும்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் அமைதி முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றுகூறினார் வைகோ.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications