வீரப்பனுடன் சண்டை நடக்கவில்லை: தமிழகம் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
சந்தனக் கடத்தல் வீரப்பனுடன், தமிழக காட்டுப் பகுதியில் சண்டை ஏதும் நடக்கவில்லை என்று தமிழக கூடுதல்டிஜிபி நடராஜ் தெரிவித்துள்ளார்.
சத்தியமங்கலம் அருகே தமிழக காட்டுப் பகுதியில் வீரப்பனை அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளதாகவும்,விரைவில் அவன் பிடிபடுவான் என்றும் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருந்தார்.
ஆனால் இந்தத் தகவல்களை தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி நடராஜ் மறுத்துள்ளார். சத்தியமங்கலத்தில்உள்ள தமிழக அதிரடிப்படை தலைமை முகாமில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக காட்டுப் பகுதியில்சண்டை ஏதும் நடக்கவில்லை. வீரப்பன் கர்நாடக காட்டுப் பகுதிக்குள்தான் இருக்க வேண்டும்.
வீரப்பனைப் பிடிக்க தொடர்ந்து தீவிர வேட்டை நடந்து வருகிறது. தமிழக எல்லைப் பகுதியில் அதிரடிப்படைவீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications