நெருக்கடி நிலை வாபஸ்: சந்திரிகா அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் நேற்று முன் தினம் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை அதிபர் சந்திரிகா குமார துங்காஇன்று திரும்பப் பெற்றுக் கொண்டார். அதே நேரத்தில் ராணுவத்திற்குக் கூடுதல் அதிகாரங்கள் அளிக்கத்திட்டமிட்டுள்ளார்.
இந் நிலையில் இன்று நெருக்கடி நிலையைப் பிரகடனத்தைத் திரும்பப் பெறுவதாக அதிபர் சந்திரிகாஅறிவித்துள்ளார். அதே நேரத்தில் ராணுவத்திற்குக் கூடுதல் அதிகாரங்கள் அளிப்பது தொடர்பாக ஆலோசித்துவருவதாக அவரது செய்தித் தொடர்பாளர் நெவியல்லி நனயக்கரா தெரிவித்தார்.
அதிபர் சந்திரிகாவின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக்கப்படவில்லை. இந்நிலையில் பிரதமர் ரணில் இன்று நாடு திரும்புகிறார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications