நாடு திரும்பினார் ரணில்
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றம் முடக்கப்பட்டு, பாதுகாப்பு, உள்துறை, செய்தித்துறை அமைச்சர்களின் பொறுப்பைஅதிபர் சந்திரிகா தன் வசம் எடுத்துக் கொண்டுள்ள நிலையில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேஅமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் அவசியம், ஆனால்நாடாளுமன்றத்தையே முடக்கி வைத்தால் பேச்சுவார்த்தையை எப்படித் தொடங்க முடியும்.
விரைவில் நாடாளுமன்றத்தை மீண்டும் இயங்கச் செய்ய நடவடிக்கை எடுப்பேன். அதிபரின் நடவடிக்கையால்புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் பெரும் ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளன. நிலைமைய சரிசெய்து பேச்சுவார்த்தை தொடர நடவடிக்கை எடுப்பேன்.
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், இந்தியா, நார்வே ஆகிய நாடுகள் என்னை அமைதிப்பேச்சுவார்த்தைகளைத் தொடருமாறு வலியுறுத்தியுள்ளன என்றார்.
பின்னர் பண்டாரநாயகா விமான நிலையத்திலேயே மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை பிரதமர் சந்தித்தார்.இப்போதையே அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications