வாஜ்பாயுடன் சந்திரிகா தொலைபேசியில் பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பிரதமர் வாஜ்பாயுடன் இலங்கை அதிபர் சந்தரிகா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இலங்கை நிலவரம்குறித்து விளக்கினார்.

இலங்யிைல் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து இந்தியாவின் கவலையை பிரதமர் வாஜ்பாய் அப்போதுசந்திரிகாவிடம் தெரிவித்தார். விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சு தொடர வேண்டும் என வாஜ்பாய்தெரிவித்ததாகவும், பேச்சு தொடர்வதில் தனக்கும் ஆர்வம் உள்ளதாக சந்திரிகா கூறியதாகவும் தெரிகிறது.

இலங்கையில் அரசியல் நெருக்கடி தவிர்க்கப்பட வேண்டும் என்று வாஜ்பாய் கேட்டுக் கொண்டார்.

சந்திரிகாவின் இந்திய பயணம் ரத்து:

இந் நிலையில் இன்று முதல் (வெள்ளிக்கிழமை) இந்தியப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த சந்திரிகாஅதையும் ரத்து செய்துவிட்டார். இதையும் சந்திரிகா வாஜ்பாயிடம் தெரிவித்தார். இந்த தொலைபேசி உரையாடல்20 நிமிடங்கள் நீடித்தது.

இந் நிலையில் அதிபர் சந்திரிகா வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளின் தணிக்கையைதீவிரமாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+