நார்வே குழு இலங்கை வருகை
கொழும்பு:
இலங்கை அரசியல் கொந்தளிப்பான நிலையில் இருப்பினும், திட்டமிட்டபடி நார்வே அமைதித் தூதுக் குழுவினர் வரும் திங்கள்கிழமை கொழும்பு வந்து சேருவர் என நார்வே தூதரக செய்தித் தொடர்பாளர் தாமஸ் ஸ்டேன்ஜ்லேண்ட் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நார்வே வெளியுறவுத் துறை இணை அமைச்சர் விடார் ஹெல்ஜெசன் மற்றும் வெளியுறவுத்துறை சிறப்பு ஆலோசகர் எரிக் சோல்ஹைம் ஆகியோரின் இலங்கை பயணத் திட்டத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த இரு தூதர்களம் அடுத்த வருடம் எந்தத் தேதிகளில் அடுத்த கட்ட அமைதிப் பேச்சு வார்த்தையைத் தொடங்குவது என்பது குறித்து புலிகளிடமும் அரசிடமும் பேச்சுவார்த்தை நடத்தி தேதிகளை நிர்ணயிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா நேற்றிரவு தொலைக்காட்சியில் பேசுகையில், நார்வே தூதுக்குழு மூலம் விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ள அமைதி ஒப்பந்தம் சட்ட விரோதமானது என்று கூறியுள்ளார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications