இந்து செய்த "தவறுகள்": காளிமுத்து சொன்னது
சென்னை:
இந்து பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளால் சட்டசபைக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் களங்கம் விளைவித்து விட்டதாக சபாநாயகர் காளிமுத்து தனது தீர்ப்பின்போது தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா பொறுமினார், உரத்த குரலில் எதிர்க்கட்சியினரைப் பார்த்து பேசினார், எதிர்க்கட்சிகள் மீது கட்டுக்கடங்காத அளவுக்கு தாக்குதல் நடத்தப்பட்டது போன்ற வார்த்தைகள் இந்து பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது சட்டசபைக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் களங்கம் விளைவித்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சபாநாயகர் காளிமுத்து கூறியது:
கடந்த ஏப்ரல் 12ம் தேதி இந்துவில் வெளியான கட்டுரையில், முதல்வர் ஜெயலலிதாவின் அபத்தமான அவதூறுகள், எதிர்க்கட்சியினர் மீது சட்டசபையில் கட்டுக்கடங்காத தாக்குதல், ஜெயலலிதா பொறுமினார், உரத்த குரலில் எதிர்க்கட்சியினர் மீது புகார் தெரிவித்தார் ஜெயலலிதா போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது முதல்வரை அவமானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது
அதேபோல, ஏப்ரல் 13ம் தேதி வெளியான மற்றொரு கட்டுரையில், படிப்பு மட்டும் ஒரு மனிதனை மேம்படுத்தி விட முடியாது, டாக்டர் ராமதாஸ், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் ஜாதி வெறியர்களாக இருப்பதே இதற்கு சரியான உதாரணம் என்று ஜெயலலிதா சொன்னார் என்ற வார்த்தைகள் வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் எழுதப்பட்டது
மேலும், இந்துவில் வெளியான தலையங்கத்தில், அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளதாக, என்ற வார்த்தை இருந்தது. இது சட்டசபையை களங்கப்படுத்தி விட்டது என்றார் காளிமுத்து.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications