பொடா வாபஸ் இல்லை: திருநாவுக்கரசர்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
பொடா சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர்எஸ். திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொடா சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாதுஎன்று பா.ஜ.க. கோரி வருகிறது. ஆனால் தமிழகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொடா சட்டத்தின் கீழ்தேவையில்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொடா சட்டம் பயங்கரவாதிகளைத் தடுப்பதற்காகவே கொண்டு வரப்பட்டது. எனவே இந்த சட்டத்தை வாபஸ்பெறும் பேச்சுக்கே இடமில்லை.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் வாஜ்பாயை, முதல்வர் ஜெயலலிதா சந்தித்து கோரிக்கை விடுத்து சுமுகத்தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்றார் அவர்.
More From
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications