பத்திரிகையாளர்கள் சார்பாக இலவசமாக வாதாட தயார்: ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உச்சநீதி மன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் இலவசமாக வாதாடத் தயார் என்று காங்கிரஸ் ஜனநாயகப்பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.
இந்து பத்திரிகை ஊழியர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறைக் காவலை எதிர்த்து அப் பத்திரிகையின்சார்பாக உச்சநீதிமன்றத்தில் நாளை மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந் நிலையில் ப.சிதம்பரம் இந்த வழக்கில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் இலவசமாக வாதாடத் தயாராகஇருப்பதாக அறிவித்துள்ளார்.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications