மாணவனை பெல்ட்டால் அடித்த ஆசிரியர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பள்ளி மாணவனை, பெல்ட்டால் அடித்ததாக கூறப்பட்ட புகாரையடுத்து ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருபவர் அஸ்வின் ராஜ். இவர் சில பாடப்புத்தகங்களை பள்ளிக்கு எடுத்து வரவில்லை போலும். இதனால், அஸ்வின் ராஜை ஆசிரியர் அன்புமணி தான்கட்டியிருந்த பெல்ட்டைக் கழற்றி சரமாரியாக அடித்துள்ளார்.
காயமடைந்த மாணவன் தலைமை ஆசிரியடம் புகார் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆசிரியர் அன்புமணியைபள்ளித் தலைமை ஆசியர் கண்டித்துள்ளார். இதுகுறித்து அஸ்வின் ராஜின்தந்தை போலீஸீல் புகார் கொடுத்தார்.இந் நிலையில் ஆசிரியர் அன்புமணி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம்தெரிவித்துள்ளது.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications