பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவாக வைகோ சிறையில் உண்ணாவிரதம்
வேலூர்:
இந்து மற்றும் முரசொலி பத்திரிக்கையாளர்கள் மீதான சட்டசபை நடவடிக்கையைக் கண்டித்து மதிக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 மதிமுகவினர் உண்ணாவிரதம்மேற்கொண்டுள்ளனர்.
இந்து, முரசொலி பத்திரிக்கையாளர்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்து சென்னை பிரஸ் கிளப் வளாகத்தில்பத்திரிக்கையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ உள்ளிட்ட 8 மதிமுகவினரும் பத்து மணிநேர உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். சங்கொலி பத்திரிக்கை ஆசிரியர் என்ற முறையில், வைகோஉண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக அக்கட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பத்திரிக்கையாளர்களைக் கைது செய்ய முயலும் தமிழக அரசின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துமாறு பிரதமர் வாஜ்பாயிற்கு வைகோ கடிதம் எழுதியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications