மதுரையில் காளிமுத்துவைக் கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
பத்திரிக்கையார்கள் மீது சபாநாயகர் காளிமுத்து எடுத்த நடவடிக்கையைக் கண்டித்து மதுரை நீதிமன்ற வளாகத்தில்வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை நீதிமன்ற வளாகத்தில் கூடிய வக்கீல்கள், சபாநாயகர் தனது முடிவை வாபஸ் பெற வேண்டும் என்றுகோரினர். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கைகளை முடக்கும் தமிழக சட்டசபை உத்தரவுஉடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல, தீக்கதிர் உள்ளிட்ட பல்வேறு பத்திரிக்கைகளின் ஊழியர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications