முல்லைவேந்தன் விடுதலையை எதிர்த்து வழக்கு
சென்னை:
இந்து அறநிலையத்துறை அதிகாரி மீதான தாக்குதல் வழக்கில் ணின்னாள் திணிக அமைச்சர் ணில்லைவேந்தன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிசிஐடி போலீஸார் உயர்நீதிமன்றத்தில் மேல் ணிறையீடு செய்துள்ளனர்.
தர்மபுரியில் உள்ள கோவில் நிலத்தை ஏலம் விடுவதில் நடந்த முறைகேடு தொடர்பாக அப்போதைய அமைச்சர் முல்லைவேந்தனிடம், தர்மபுரி இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்பு மணி என்பவர் புகார் செய்யச் சென்றார்.
அப்போது அமைச்சரும், இன்னும் சிலரும் அன்புமணியை தாக்கியதாகவும், தரக்குறைவாகப் பேசியதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தர்மபுரி முதலாவது ஜூடிசியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முல்லைவேந்தன் மற்றும் 10 பேர் மீதான புகார்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாத காரணத்தால் அவர்களை விடுதலை செய்வதாக கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
தற்போது இந்த விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி சொக்கலிங்கம், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications