ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், டி.ஆர்.ஓக்கள் அதிரடி இடமாற்றம்
சென்னை:
சுகாதாரச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளை தமிழக அர சு இடமாற்றம்செய்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்:
தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான ஷீலாராணி அப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு,சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அப் பொறுப்பை வகித்து வந்த கிரிஜா வைத்தியநாதன் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின்தலைவராக நியமிக்கப்படுகிறார்.
உலக வங்கி உதவியுடன் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் திட்டஒருங்கிணைப்பாளர் அத் துறையிலிருந்து மாற்றப்பட்டு இந்து அறநிலையத் துறை கமிஷனராகநியமிக்கப்படுகிறார்.
டி.ஆர்.ஓக்கள் இடமாற்றம்:
கோவை டாஸ்மார்க் முதுநிலை மண்டல மேலாளரான பாரதிதாசன், கோவையில் கலால்துறை கமிஷனராகமாற்றப்பட்டுள்ளார்.
கோவை கலால் வரித்துறைக் கமிஷனராக இதுவரை பதவி வகித்து வந்த ஜெயராமன் கோவை டாஸ்மார்கமுதுநிலை மண்டல மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் ஆய்வு அதிகாரி கஸ்தூரி மற்றும் சென்னை மாவட்டவருவாய் அதிகாரி சுகந்தி ஆகிய இருவரின் பதவிகளும் பரஸ்பரம் மாற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications