கல்லணையில் குதித்த 3 பேர் சாவு; 2 பேர் மீட்பு!
திருச்சி:
கடன் தொல்லை காரணமாக குடும்பத்தோடு கல்லணையில் குதித்த 5 பேரில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 2 பேர்உயிரோடு மீட்கப்பட்டனர்.
திருச்சி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாரி. இவர் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்தார். ஏராளமான பேரிடம் பாரிகடன் வாங்கியிருந்தார். இந்தக் கடனைக் கொடுத்தவர்கள், பாரி இறந்தவுடன், அவரது மனைவி சந்திராவைஅணுகி உடனடியாகக் கடனை அடைக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் சந்திரா என்ன செய்வது என்றுதெரியாமல் விழித்தார்.
இந் நிலையில் மகள்கள் ராஜலட்சுமி, துர்கா, மாலதி மற்றும் மகனுடன் கல்லணைக்குச் சென்ற அவர் குழந்தைகளைஅணையில் தள்ளி விட்டார். பின்னர் தானும் குதித்தார். இதைப் பார்த்து பதறிப்போன அணைக்கு அருகில்இருந்தவர்கள் உடனடியாக அணைக்குள் இறங்கி குதித்தவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
இதில் ராஜலட்சுமி மற்றும் மாலதி ஆகியோர் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டனர். மற்ற 3 பேரும் கிடைக்கவில்லை.அவர்கள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications