குக்கிராமத்திற்கு ஜெ. திடீர் விசிட்!!
வண்டலூர்:
சென்னை வண்டலூர் அருகே உள்ள குக்கிராமமான கேளப்பாக்கத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் விசிட்அடித்தார். அங்கு நடைபெறவுள்ளஅதிமுக சிறப்பு முகாம் ஆயத்த வேலைகளைப் பார்வையிட்டார்.
மாவட்ட வாரியாக மெகா ஆலோசனைக் கூட்டம் நடத்தி கட்சியினரை லோக்சபா தேர்தலுக்கு தயார்படுத்தஜெயலலிதா முடிவெடுத்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக வண்டலூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கேளப்பாக்கம் என்ற கிராமத்தில்சிறப்பு முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஏற்பாடுகளைப் பார்வையிட ஜெயலலிதா திடீர் விசிட் அடித்தார். அவருடன் தோழி சசிகலா, அமைச்சர்கள்பொன்னையன், பன்னீர் செல்வம், ஜெயக்குமார், நயினார் நாகேந்திரன் ஆகியோர் சென்றனர். அடுத்த மாதம் முதல்வாரத்தில் தொடங்கும் இக் கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது.
இந்த ஏற்பாடுகளைப் பார்வையிட்ட ஜெயலலிதா அருகே ஊமைச்சேரியில் உள்ள 70 ஏக்கர் நிலத்தையும்பார்வையிட்டார்.
ஜெயலலிதாவின் இந்த திடீர் விசிட் போலீஸாருக்கே கூட கடைசி நிமிடத்தில் தான் தெரிவிக்கப்பட்டது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications