இந்து- தமிழக அரசு மோதல் சுமூகமாகத் தீர்க்கப்படும்: அத்வானி
சென்னை:
இந்து, முரசொலி பத்திரிக்கைகளுக்கு எதிராக தமிழக சட்டமன்றம் எடுக்க முனைந்த நடவடிக்கைகள், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனைகள் சுமூகமாகத் தீர்க்கப்படும் என நம்புவதாக துணைப் பிரதமர் அத்வானிகூறினார்.
சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கணிப்பொறி மின் ஆளுமை குறித்த 7 வது தேசிய மாநாடுஇன்று தொடங்கியது. இந்த மூன்று நாள் மாநாட்டை அத்வானி இன்று காலை தொடங்கி வைத்தார். இதற்காகஅவர் தனி விமானத்தில் சென்னை வந்தார்.
மாநாட்டைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத்தின் நடவடிக்கைகளில்மத்திய அரசு தலையிட முடியாது. ஆனால், பத்திரிக்கைகள் மற்றும் தமிழக அரசுக்கு இடையே ஏற்பட்டுள்ளபிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன் என்றார்.
பின்னர் தனி விமானத்தில் அவர் டெல்லி திரும்பினார்.
இந்து விவகாரத்துக்குப் பின் அத்வானியும் முதல்வர் ஜெயலலிதாவும் சந்தித்துக் கொள்வது இதுவேமுதல்முறையாகும்.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications