சத்துணவுடன் கறிவேப்பிலை, முருங்கை இலை பொடி வழங்க ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வைட்டமின் குறைபாட்டைத் தடுப்பதற்காக பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவில் கறிவேப்பிலைப் பொடி மற்றும்முருங்கை இலைப்பொடியைச் சேர்த்து வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
மேலும் இந்தப் புதிய திட்டத்தை தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவே தொடங்கி வைத்தார்.
இத் திட்டத்தின்படி மாநிலத்தில் 3 முதல் 5 வயதுடைய ஒவ்வொரு குழந்தைக்கும் அங்கான்வாடி மையங்களில்நாளொன்றுக்கு 2 கிராம் வீதம், வாரத்தில் 5 நாள்கள் கறிவேப்பிலைப் பொடி அல்லது முருங்கை இலைப் பொடிசத்துணவுடன் வழங்கப்படும்.
இதன்மூலம் 35,000 குழந்தைகள் பயன் பெறுவர். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் செயல்படும்பெண்கள் சுய உதவிக் குழுக்கள் இப் பொடிகளைத் தயாரித்து அங்கான்வாடி மையங்களுக்கு வழங்கும்.
கறிவேப்பிலை, முருங்கை இலைகளில் உள்ளபீட்டா கரோட்டின் குழந்தைகளுக்குத் தேவையான சக்தியைஅளிக்கவல்லது.
More From
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications