திருச்சியில் பஸ்கள் மோதல்: 7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
![]() |
திருச்சி:
திருச்சியில் அரசு பஸ்சும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 7 பேர் பலியாயினர். 34 பேர்படுகாயமடைந்தனர்.
திருச்சியில் இருந்து ஒரு அரசு பஸ் திருப்பத்தூர் சென்றது. அதே போல காரைக்குடியில் இருந்து ஒரு தனியார்பேருந்து திருச்சி வந்து கொண்டிருந்தது.
திருச்சி விமான நிலையம் அருகே இரு பஸ்களும் நேருக்கு நேர் படு வேகத்தில் மோதிக் கொண்டன. இருபஸ்களும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்தன.
இதனால் முதல் 6 இருக்கைகள் வரை இரு பஸ்களிலும் நசுங்கின. அதில் பயணம் செய்த 7 பேர் அந்தஇடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 32 பேர் திருச்சி அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் புதுக்கோட்டை மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
More From
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!













Click it and Unblock the Notifications