முதுமலையில் ஒய்வு: லாரியில் கொண்டு செல்லப்பட்ட யானை கீழே குதித்து படுகாயம்
கோவை:
முதுமலையில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள யானைகள் முகாமுக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட ஒரு குட்டியானை தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தது.
தமிழக கோவில்களைதச் சேர்ந்த 41 யானைகளுக்கு ஒரு மாத காலம் ஓய்வு கொடுக்கும் வகையில் அவற்றைமுதுமலைக்குக் கொண்டு வர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தோடு தனியார் யானைகள் 40ம் அங்குகொண்டு செல்லப்படவுள்ளன. மொத்தம் 81 யானைகள் (கூட்டுத் தொகை ஜெயலலிதாவுக்கு ராசியான 9) இந்தமுகாமில் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது.
முதல்வர் ஜெயலலிதாவுக்காக கஜபூஜை நடத்தவே இந்த முகாம் நடத்தப்படுவதாக எதிர்க் கட்சிகள் புகார் கூறிவருகின்றன. இந் நிலையில் லாரிகளில் ஏறாமல் பல கோவில்களின் யானைகள் முரண்டு பிடித்து வருகின்றன.
இதற்கிடையே கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பெருமாள் கோவில் யானையான லட்சுமி, முதுமலைகொண்டு செல்லப்படுவதற்காக (வயது5) லாரியில் ஏற்றப்பட்டது. அவினாசி ரோட்டில் வந்தபோது மிரண்டுபோன அந்த யானை லாரியில் இருந்த தடுப்புக் கட்டைகளை உடைத்துக் கொண்டு கீழே தாவியது.
இதில் யானைக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications