திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்கிறார் அப்துல் கலாம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
நவம்பர் 20ம் தேதி திருப்பதிக்கு வரும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், வெங்கடேசப் பெருமாளை தரிசனம்செய்ய உள்ளார்.
ஒரு நாள் பயணமாக அவர் திருப்பதிக்கு வருகிறார். முதல் வேலையாக தரிசனத்தை முடித்து விட்டு,வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் பொன் விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்கிறார்.
ஆந்திர மாநில கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இவ் விழாவில் கலந்துகொள்கின்றனர்.
அதன் பிறகு இந்திய பல்கலைக்கழகங்களின் 78வது மாநாட்டிலும் கலாம் கலந்து கொள்கிறார். அப்போது 150பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் அவர் கலந்துரையாடுவார்.
சமீபத்தில் சந்திரபாபு நாயுடு மீதி திருப்பதியில் நக்சல்கள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலைக் கருத்தில் கொண்டுதற்போது அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
More From
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications