மேலூரில் பீரங்கி குண்டு வெடித்து ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே மேலூரில், பழைய துருப்பிடித்த பீரங்கிக் குண்டை கேஸ் கட்டர் மூலம் பிளக்க முயற்சித்தபோது,அது வெடித்து ஒருவர் பரிதாபமாக பலியானார்.
மதுரை, மேலூரில் பழைய இரும்புக் கடை வைத்திருப்பவர் காதர் மொய்தீன். இவரது கடைக்கு ஒரு பழையஇரும்புக் குண்டு எடைக்குக் கிடைத்தது. அது என்னவென்று அறியாத காதர் மொய்தீன், கேஸ் கட்டர் மூலம்குண்டை உடைக்க முடிவு செய்தார்.
நேற்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது, அந்த குண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதில்,கடைக்கு உள்ளே நின்று கொண்டிருந்த அப்துல்லா என்ற வேன் டிரைவர் பரிதாபமாக இறந்தார். காதர் மொய்தீன்உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கேஸ் கட்டரால் பிளக்க முயன்றது துருப்பிடித்த பீரங்கிக் குண்டு என்று போலீஸார் கூறியுள்ளனர். இது எப்படி காதர்மொய்தீன் கடைக்கு வந்தது என்பது தெரியவில்லை.
More From
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications