5,000 வாக்கு சாவடிகளை குறைக்க முடிவு: திமுக எதிர்ப்பு
சென்னை:
தமிழகத்தில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் தேர்தல் கமிஷன் ஈடுபடக் கூடாதுஎன்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,தமிழகத்தில் 54,917 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றை 49,335 ஆக குறைக்க முயற்சிகள் நடப்பதாகசெய்திகள் வெளியாகியுள்ளன. வாக்குச்சாவடிகளைக் குறைக்கக் கூடாது என்று திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
ஆளுங்கட்சியுடன் மட்டும் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த முடிவை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. மற்றஅரசியல் கட்சிகளுடனும் தேர்தல் கமிஷன் ஆலோசித்திருக்க வேண்டும்.
வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே வாக்குச் சாவடிகளை அதிகரிக்க வேண்டுமேதவிர குறைக்கக் கூடாது. இதன் மூலம் வாக்காளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications