தாமரைக்கனிக்கு குற்றப் பத்திரிக்கை: இன்று தரப்படுகிறது
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.தாமரைக்கனிக்கு இன்று சென்னை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில்தாமரைக்கனி பேசுகையில், முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி அவர் மீது பாண்டி பஜார்போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந் நிலையில் தாமரைக்கனி முன்ஜாமீன்பெற்றார். இந்த வழக்கில் இன்று தாமரைக்கனிக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படுகிறது.
தாமரைக்கனி முன்பு அதிமுகவில் முக்கியப் புள்ளியாக விளங்கியவர். தற்போது திமுகவில் உள்ளார். இவர் மீதுகடந்த இரண்டு ஆண்டுகளில் 18 அவதூறு வழக்குகளை அதிமுக அரசு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications