இந்து விவகாரம்: உச்ச நீதிமன்ற நோட்டீசைப் பெற தமிழகம் மறுப்பு?
சென்னை:
இந்து, முரசொலி ஆசிரியர்கள், நிருபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்அனுப்பி நோட்டீஸை வாங்க தமிழக அரசு மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்து ஆசிரியர் என்.ரவி, நிருபர்கள் மாலினி பார்த்தசாரதி, ஜெயந்த், ராதா வெங்கடேசன், பதிப்பாளர் ரங்கராஜன்மற்றும் முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோரைக் கைது செய்ய சபாநாயகர் காளிமுத்து பிறப்பித்த உத்தரவுக்குஉச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்தக் கைது நடவடிக்கை சரிதானா என்று கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டது. ஆனால், நோட்டீஸைப் பெற தமிழக அரசு மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த வழக்கில் தமிழக அரசின் நிலையை விளக்க உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யவும்திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன், அதிமுகஎம்.பியும் முதல்வர் ஜெயலலிதாவின் வழக்குகளில் ஆஜராகி வருபவருமான ஜோதி ஆகியோர் அவசரமாகடெல்லி சென்றுள்ளனர்.
இவர்கள் இந்து, முரசொலி விஷயத்தில் தமிழக அரசின் நிலையை விளக்கி மனு செய்யவே சென்றிருப்பதாகக்கூறப்படுகிறது.
ஆனால், திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவே இவர்கள் சென்றுள்ளதாகவும் இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications