வேலூரில் ரூ. 50 லட்சம் போலி லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வாணியம்பாடி அருகே வெளி மாநிலத்தைச் சேர்ந்த ரூ. 50 லட்சம் மதிப்புள்ள போலி லாட்டரிச் சீட்டுக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே போலீஸார் நேற்று இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு டாடா சுமோ கார் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்தது.
இதையடுத்து அந்த வாகனத்தைப் போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர். அப்போது காரிலிருந்த 2 பேர் வேகமாக இறங்கி ஓடினர். டிரைவரும் ஓடப் பார்த்தார். போலீஸார் அவரை வளைத்துப் பிடித்து விசாரித்தனர். அவரது பெயர் தில்ஷாத் அகமது என்று தெரியவந்தது.
காரில் சோதனை போட்டபோது, கட்டுக் கட்டாக வெளி மாநில லாட்டரிச் சீட்டுகள் இருந்தது தெரியவந்தது. அவை அனைத்தும் போலி லாட்டரிச் சீட்டுகள். அவற்றின் மதிப்பு ரூ. 50 லட்சம்.
தப்பியோடிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
More From
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications