பதவி பறிப்பு: இளங்கோவன் அதிர்ச்சி
டெல்லி:
தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் பதவி பறிக்கப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக இளங்கோவன் கூறியுள்ளார்.
இது குறித்து டெல்லியில் நிருபர்களிடம் பேசிய இளங்கோவன்,
இப்போது தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலையில் இந்த மாற்றத்தை நான் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இருப்பினும் வாசனுக்கு முழு ஆதரவு தருவேன் என்றார்.
முகம் வெளிறிக் காணப்பட்ட சோ.பா.வும், வாசனுக்கு முழு ஆதரவு கொடுப்பதாகத் தெரிவித்தார்.
சோ.பா. மற்றும் இளங்கோவனிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்கனவே ராஜினாமா கடிதங்களை வாங்கி வைத்துவிட்டதாகத் தெரிகிறது. நேற்று இவர்களை டெல்லிக்கு அழைத்து பதவி பறிப்பு பற்றி சோனியா அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஜி.கே.வாசனை புதிய தலைவராக நியமித்து சோனியா காந்தி உத்தரவிட்டார். அதே போல தமிழக காங்கிரஸ் கமிட்டியும் கூணடோடு கலைக்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்கள் கொண்ட கமிட்டி அடுத்த மாத இறுதிக்குள் அமைக்கப்படும் என்று தெரிகிறது.
அப்போது இளங்கோவனுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications