யானை முகாம்: சில நாள் புத்துணர்வு போதாது-டி.ஆர்.பாலு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
யானைகளுக்கு சில நாட்கள் உணவு கொடுத்து, புத்துணர்வு ஊட்டினால் பிரச்சினை தீர்ந்து விடாது என்று மத்தியசுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
சென்னை வந்த டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், யானைகளைக் கூட்டிச் சென்று முகாம் அமைத்துசில நாட்களுக்கு உணவு கொடுத்து, புத்துணர்வு அளித்தால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடாது. இததற்கு நிரந்தரதீர்வு காணப்பட வேண்டும்.
யானைகளை கூட்டிச் செல்லும்போது அவை துன்புறுத்தப்பட்டதாக எங்களுக்குத் தகவல் வந்தது. நானும் டிவியில்பார்த்தேன். அதனால்தான் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்றார் அவர்.
More From
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications