2,261 அரசு ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்
சென்னை:
3 நீதிபதிகள் குழுவின் பரிந்துரைப்படி மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ள 2,261 ஊழியர்கள் இன்று மீண்டும்பணிக்குத் திரும்பினர்.
3 நீதிபதிகள் குழு சமீபத்தில் அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையின்படி, தலைமைச் செயலகம் மற்றும் சென்னை நகரஅரசு அலுவலகங்களைச் சேர்ந்த 587 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவதாகவும், மீதமுள்ள 2,261 பேர்பல்வேறு தண்டனைகளுடன் மீண்டும் பணியில் சேர்க்கப்படுவதாகவும் அரசு அறிவித்தது.
இதன்படி 2,261 பேர் இன்று மீண்டும் பணியில் சேர்ந்தனர். காலை முதலே இவர்கள் சம்பந்தப்பட்டஅலுவலகங்களில் குவிந்தனர். அவர்களுக்குப் படிப்படியாக பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்ட பின்னரே அவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் கூட்டுக்கூட்டம் நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள 587 ஊழியர்கள்சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
டிஸ்மிஸ் ஆனவர்களில் ஊழியர்கள் சங்கத் தலைவர்கள் அனைவரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications