வாசன் தலைமையில் காங். பலம் பெறும்: ஞானதேசிகன்
சென்னை:
ஜி.கே.வாசன் தலைமையில் தமிழகக் காங்கிரஸ் கட்சி புதுப் பொலிவு பெறும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஞான தேசிகன் எம்.பி. கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஜி.கே.வாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் இன்று காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் கூடி ஆலோசனை நடத்தினர்.
பின்னர் ஞானதேசிகன் எம்.பி. செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜி.கே.வாசன் தலைமையில் கட்சி புதுப் பொலிவு பெறும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலை தமிழக காங்கிரஸ் கட்சி வாசன் தலைமையில் வலுவுடன் சந்திக்கும்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி இருக்கலாம், ஆனால் கோஷ்டிப் பூசல் இல்லை. வாசன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு இளைஞர் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும் என்றார்.
வருகிற வெள்ளிக்கிழமை சென்னைக்கு வரும் வாசனுக்கு விமான நிலையத்தில் மிகப் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்படும் என்றும் ஞானதேசிகன் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications