தபாலில் வரும் சபரிமலை பிரசாதம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
பக்தர்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை விரைவு பார்சல் மூலம் அனுப்ப தபால்துறையும்,திருவாங்கூர் தேவஸ்தானமும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
மண்டல- மகரவிளக்குப் பூஜைகளையொட்டி, இம் மாதம் 16ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதிவரை இந்த வசதி அமலில் இருக்கும்.
தபாலில் பிரசாதம் பெற விரும்புவோர்கள் ரூ.150க்கு மணி ஆர்டரை ‘எக்ஸிகியூடிவ் ஆபிஸர், திருவாங்கூர்தேவஸ்தானம், சபரிமலை, பதனம்திட்டா மாவட்டம்’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இதில் ரூ.10 கோவில் அன்னதானம் வழங்க பயன்படுத்தப்படும்.
வழக்கமான பிரசாதத்துடன் அப்பம் பாக்கெட்டும், அரவானா பிரசாத டின்னும் பார்சலில் சேர்த்து அனுப்பப்படும்என்றும் கூறப்பட்டுள்ளது.
More From
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications