ஹஜ் புனிதப் பயணம்: தமிழக அரசின் நிபந்தனைகள் செல்லும்- உயர் நீதிமன்றம்
சென்னை:
ஹஜ் பயணம் தொடர்பாக மாநில அரசு விதித்துள்ள சில நிபந்தனைகள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது.
ஹஜ் பயணம் செல்லும் யாத்ரீகர்கள், மத்திய அரசு வழங்கும் மானியத் தொகையைப் பெறுவதற்கு சிலவிதிமுறைகளை மாநில ஹஜ் கமிட்டி உருவாக்கியது.
இதன்படி ஏற்கனவே ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், மெக்காவில் உள்ளஆற்காடு நவாபுக்குச் சொந்தமான கட்டடங்களில் தங்குபவர்கள் ஆகியோருக்கு மானியம் பெறும் தகுதி கிடையாதுஎன்று புதிய விதிமுறையை ஹஜ் கமிட்டி உருவாக்கியிருந்தது.
இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி அரசு உத்தரவும் வெளியிடப்பட்டது.
இதை எதிர்த்து சையத் அகமது என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பல மாதங்களுக்கு முன்பேஹஜ் பயணத்திற்கான யாத்ரீகர்கள் தேர்வு செய்யப்பட்டு விடுகிறார்கள். எனவே அரசு திடீரென்றுகட்டுப்பாடுகளை விதிப்பது நியாயமில்லாதது என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஞானப் பிரகாசம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஹஜ்கமிட்டி மற்றும் அரசின் நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது என்று கூற மனுதாரருக்கு உரிமையில்லை என்று கூறிஅரசு விதித்த நிபந்தனைகள் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications