திருப்பதியில் அப்துல் கலாம்
திருப்பதி:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒரு நாள் பயணமாக இன்று திருப்பதி வந்தார்.
விமானப்படை விமானத்தின் மூலம் ரேணிகுண்டா விமானநிலையத்தில் வந்திறங்கிய கலாமை ஆந்திர மாநிலஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் வரவேற்றனர்.
அப்துல் கலாம் திருப்பதியிலுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைைக்கழகத்தின் பொன் விழாக்கொண்டாட்டங்களைத் தொடக்கி வைக்கிறார். பின்னர் இந்தியப் பல்கலைக் கழகங்கள் கூட்டமைப்பின் 78 வதுஆண்டுக் கூட்டத்தையும் துவக்கி வைக்கிறார்.
பின்னர் நாட்டின் 180 பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மற்றும் இயக்குனர்களுடன் கலாம்கலந்துரையாடுகிறார்.
பின்னர் திருமலை செல்லும் அப்துல் கலாம், ஏழுமலையான தரிசிக்கிறார். அதன் பின், அரசு சாரா அமைப்புகட்டியுள்ள சேவா நிலையத்ததை தொடங்கி வைத்துவிட்டு டெல்லி திரும்புகிறார்.
கடந்த மாதம் சந்திரபாபு நாயுடுவின் மீதான கண்ணிவெடி தாக்குதலுக்குப் பின், குடியரசுத் தலைவர் இன்றுவந்துள்ளதால் திருப்பதியிலும், திருமலையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications