ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 300 மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டு மீன்களைப்பறித்துச் சென்றனர். இந்தத் தாக்குதலில் 4 ராமேஸ்வரம் மீனவர்கள் படுகாயமடைந்தனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 300 மீனவர்கள் ஏராளமான படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர்.தனுஷ்கோடிக்கும்-தலைமன்னாருக்கும் இடையே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, பல்வேறுபடகுகளில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்கள் மீது பயங்கரமாக தாக்குதல் நடத்தினர்.
தமிழக மீனவர்களின் வலைகளை கிழித்த அவர்கள், மீன்களையும் பறித்துக் கொண்டு சென்றனர். இந்தத்தாக்குதலில் தமிழக மீனவர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் ராமேஸ்வரம் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications