நீதியை வளைக்க முயற்சி: மாநில அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும்- கருணாநிதி
சென்னை:
தமிழ்நாட்டில் சில நீதிபதிகள் தாங்கள் தீர்ப்பு எழுதுவதில்லை. அரசாங்கத்தின் கைககள்தான் அவர்கள் மூலம்தீர்ப்புகளை எழுதுகின்றன என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக நீதிமன்றங்கள் சிலவற்றில் வெளியான சிலதீர்ப்புகளை, நீதிபதிகள் எழுதவில்லை. அவர்கள் மூலமாக அரசின் கைகள் இந்தத் தீர்ப்புகளை எழுதியுள்ளன.நான் அனைத்து நீதிபதிகளையும் குற்றம் சாட்டவில்லை. சில நீதிபதிகளைத் தான் குறிப்பிடுகிறேன்.
சொத்துக் குவிப்பு வழக்கில் நீதியை வளைக்க முயன்றதாக மாநில அரசின் மீது உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து மாநில அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும். விளக்கம் தர முடியவில்லைஎன்றால் மாநில அரசு விலக வேண்டும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் சட்டசபையைக் கலைத்து விட்டு முன் கூட்டியே தேர்தல் நடத்த ஜெயலலிதாதானாகவே முன்வர வேண்டும். அதுதான் சரியான செயலாக இருக்க முடியும்.
பொடா எதிர்ப்புப் போராட்டத்தை கைவிட முடியாது. டிசம்பர் 15ம் தேதி நடக்கவுள்ள போராட்டம் பொடாவுக்குமட்டும் எதிரானதல்ல, மற்ற சில பிரச்சினைகளுக்காகவும்தான் நடத்தப்படவுள்ளது.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், டிஸ்மிஸ் செய்யப்பட்ட 587 அரசு ஊழியர்களையும் மீண்டும் பணியில்சேர்த்துக் கொள்வோம் என்றார் அவர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications