ரணிலுடன் பழைய பகையை மறக்கத் தயார்: சந்திரிகா
கொழும்பு:
தானும்ம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் அரசியல் அதிகாரப் பகிர்வு செய்து கொள்வது தொடர்பாகஅமைக்கப்பட்ட 4 அதிகாரிகள் கமிட்டி டிசம்பர் 15ம் தேதிக்குள் தனது அறிக்கையைத் தாக்கல் செய்துவிடும் எனஅதிபர் சந்திரிகா கூறியுள்ளார்.
அதிபரை இரு முறை சந்தித்துப் பேசிய ரணில், புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் சந்திரிகாவையும்பங்கு கொள்ளச் செய்வேன் என்று நேற்று அறிவித்திருந்தார்.
இந் நிலையில் இருவருக்கும் இடையிலானக் கருத்து வேறுபாடுகளைக் கலையவும், அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வது குறித்தும் பரிந்துரைகள் செய்யவும் அமைக்கப்பட்ட கமிட்டி டிசம்பர் 15ம் தேதிக்குள் தனதுஅறிக்கையை சமர்பிக்கும் என சந்திரிகாவின் செய்தித் தொடர்பாளர் சரத் அமுகமா கூறியுளளார்.
அவர் கூறுகையில், பழையவற்றை மறந்துவிட்டு செயல்பட அதிபர் தயாராக உள்ளார். பழையதை மறந்தால் தான்எதிர்காலத்தில் இணைந்து செயல்பட்டு, பயணிக்க முடியும் என்றார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications