மது கஷாயம் குடித்த 4 பேர் பரிதாப சாவு
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மலிவு விலையில் கிடைத்த மதுக் கஷாயத்தைக் குடித்த ஒரு பெண் உள்பட 4 பேர்பரிதாபமாக இறந்தனர்.
சிதம்பரம் அரசு மருத்துவமனை அருகே மதுக் கஷாயம் விற்கப்படுவது வழக்கமானது. மலிவு விலையில்கிடைக்கும் இந்த மதுக் கஷாயம் நல்ல போதை தருவதால், இதை ஏராளமான கூலித் தொழிலாளர்கள் வாங்கிக்குடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலையும் பலர் மதுக் கஷாயம் வாங்கிக் குடித்துள்ளனர். இதில் 2 பேர் சம்பவஇடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர். மேலும் மயங்கி விழுந்த சிலரை மருத்துவனைக்குக் கொண்டுசென்றனர். அதில் 2 பேர் வழியிலேயே இறந்து விட்டனர். 4 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மதுக் கஷாயத்தை வாங்கிக் கொடுத்த சீனு, விற்பனை செய்த 2பேர் உள்பட 3 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளதாக சிதம்பரம் துணைப் போலீஸ் கண்காணிப்பாளர் பழனி தெரிவித்துள்ளார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications