முத்திரைத் தாள் கட்டணம் அதிரடி குறைப்பு
சென்னை:
தமிழகத்தில் முத்திரைத் தாள் கட்டணம் 13 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலம், வீடு வாங்குவோர் முத்திரைத் தாள் கட்டணமாக இதுவரை நகர்ப்புறங்களில் 13 சதவீதம்,கிராமப்புறங்களில் 12 சதவீதம் கட்டி வந்தனர். இது அதிகமாக உள்ளதாகவும், எனவே முத்திரைத் தாள்கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரி வந்தனர்.
இந் நிலையில் நேற்று முத்திரைத் தாள் கட்டணத்தை கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் ஒரே மாதிரியாக, 8சதவீதமாகக் குறைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இனிமேல் தமிழகத்தில் சொத்துக்களைப் பதிவு செய்யவிரும்புவோர், முத்திரைத் தாள் கட்டணம் 8 சதவீதம் மற்றும் பதிவுக் கட்டணம் 1 சதவீதம் ஆகியவற்றை சேர்த்துமொத்தம் 9 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், சனிக்கிழமை முதல் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்குமட்டுமே இந்த உத்தரவு செல்லும் எனவும், ஏற்கனவே பத்திரப் பதிவு அலுவலகங்களில் நிலுவையில் உள்ளஆவணங்களுக்கு இது செல்லாது எனவும் அரசு அறிவித்துள்ளது.
தென் மாநிலங்களில் தமிழகத்தில்தான் அதிகளவில் முத்திரைத் தாள் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.கேரளத்தில் 9 சதவீதம், கர்நாடகத்தில் 9.4 சதவீதம், ஆந்திராவில் 13 சதவீதம் முத்திரைத் தாள் கட்டணம்வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications