ரூ. 10 கோடி பணத்துடன் அலையும் வீரப்பன்: நடராஜ்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் ரூ. 10 கோடி பணத்துடன் காட்டில் சுற்றிக் கொண்டிருப்பதாக சென்னை மாநகரக்காவல்துறை ஆணையரும், முன்னாள் அதிரடிப்படை தலைவருமான நடராஜ் கூறியுள்ளார்.
வீரப்பனைப் பிடிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக இருந்த நடராஜ் தற்போதுசென்னை நகரக் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நடராஜ் பேசுகையில், வீரப்பன் காட்டுக்குள்தான் இருக்கிறான். ஆனால் தமிழகஎல்லைக்குள் அவன் இல்லை.
கடந்த முறை நடந்த ராஜ்குமார் கடத்தலுக்குப் பின் அவனுக்கு ரூ. 10 கோடி பணம் கிடைத்தது. அந்தப் பணத்துடன்அவன் காட்டுக்குள் உலவி வருகிறான். அவனது தேவைகளுக்காக எப்போதுமே அவன் காட்டை விட்டுவெளியேறியதில்லை. தன்னிடம் உள்ள பணத்தை வைத்துக் கொண்டு தனக்கு தேவையானதைப் பெற்றுவருகிறான்.
வீரப்பனைப் பிடிப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் அவனிடம் ஆள் பலம் இப்போது இல்லை, வெகுவாகக்குறைந்து விட்டது. உள்ளூர் மக்களின் ஆதரவு இப்போது அவனுக்கு அதிகமாக இல்லை. அதிரடிப்படையின்தொடர் முயற்சிகள்தான் இதற்குக் காரணம் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications