இப்தார் விருந்து: ஜெ. வரவில்லை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக சார்பில் சென்னையில் நேற்று நடந்த ரம்ஜான் இப்தார் விருந்து நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதாகலந்துகொள்ளவில்லை. ஆனால் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் சென்னையில் சனிக்கிழமை இரவு இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் முதல்வரும்,அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கலந்து கொள்வார் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜெயலலிதா நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
மாறாக, அமைச்சர்கள் பன்னீர் செல்வம், பொன்னையன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தமிழக அரசின் தலைமை காஜியார், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான முஸ்லீம்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
More From
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications