கருணாநிதிக்கு நேரில் வந்து ஆறுதல் சொன்ன வைகோ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மாறனின் மறைவையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை செல்ல மதிமுக பொதுச் செயலாளர்வைகோவுக்கு பொடா நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
| இன்று காலை பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் வைகோ ஆஜர் செய்யப்பட்டார்.
அப்போது, மாறன் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கோரி மனுச் செய்யப்பட்டது. இதைப் பரிசீலித்த நீதிபதி ராஜேந்திரன்,வைகோவுக்கு அனுமதி அளித்தார். |













Click it and Unblock the Notifications