பதவி இறக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இன்னும் வேலையில்லை!
சென்னை:
3 நீதிபதிகள் குழுவால் பதவி இறக்கம் செய்யப்பட்ட 56 அரசு ஊழியர்களுக்கு இன்னும் பணி நியமன உத்தரவுவழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம் செய்து டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் ஆன அரசு ஊழியர்கள் வழக்கை விசாரித்து வந்த 3நீதிபதிகள் குழு தலைமைச் செயலக ஊழியர்கள் மற்றும் சென்னை மாவட்ட அரசு ஊழியர்கள் மீதான விசாரணைமுடிவை அரசிடம் தெரிவித்தது.
இதன்படி 587 பேர் நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். 56 பேர் பதவி இறக்கம் செய்யப்பட்டார்கள்.மற்றவர்களுக்கு ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டது.
இவர்களில் பதவி இறக்கம் செய்யப்பட்ட 56 பேருக்கு இன்னும் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை.அவர்களுக்கு என்ன பதவி கொடுப்பது என்பதில் அரசுக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளதாலும், தீர்ப்பு நகல் இன்னும்அவர்களுக்கு வழங்கப்படாத காரணத்தாலும் அவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படாமல் உள்ளது.இதனால் அவர்கள் இன்னும் வேலையில் சேர முடியவில்லை.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications