ராஜகோபால் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுதள்ளுபஐ செய்யப்பட்டது.
வேளச்சேரியைச் சேர்ந்த ஜீவஜோதியை திருமணம் முடிப்பதற்காக அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரைக்கொலை செய்தார் என்று ராஜகோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் ராஜகோபால் முன் ஜாமீன் பெற்றார். இந் நிலையில் ஜீவஜோதியின் சொந்தஊரான தேத்தாக்குடி சென்று தனக்கு ஆதரவாக வழக்கில் சாட்சி கூறுமாறு ஜீவஜோதியை மிரட்டியதாக அவர் மீதுமற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகோபால் மனுத் தாக்கல்செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், மனுதாரரை ஜாமீனில் விட்டால் அவர் மீண்டும்சாட்சியைக் கலைக்க நேரிடலாம் என்ற அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று. ஜாமீன் மனுவைத்தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நாளைமறுநாள் பிரின்ஸ் சாந்தக்குமார் கொலை வழக்கு விசாரிக்கப்பட உள்ளதும், அதற்காக ஜீவஜோதியைப்போலீஸார் சென்னை அழைத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications