தமிழகத்தில் நாளை ரம்ஜான், கோவை- நெல்லையில் இன்று கொண்டாட்டம்
சென்னை:
தமிழகத்தில் நாளை ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முப்தி காஜிசலாஹுதின் முகம்மது அயூப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவம்பர் 24ம் தேதி ஷவால் மாதத் தொடக்கத்திற்கானபிறை காணப்படவில்லை. இதனால் 26ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கோவை- நெல்லையில் இன்று
கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஷவ்வால் மாத தொடக்கத்தின் அறிகுறியான பிறை தென்பட்டதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் இன்று ரம்ஜான்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் கேரளாவுக்கு அருகில் உள்ள கோவை, நெல்லை மாவட்டங்களில்உள்ள இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடினர்.
கோவை கோட்டை மேடு பகுதியில் உள்ள மசூதியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்புத்தொழுகையில் கலந்து கொண்டனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications