நீதிபதிக்கு நிர்பந்தங்கள் வந்ததாக கருணாநிதி கருத்து
சென்னை:
தனக்கு அவப் பெயர் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே என் மீது பழி சொல்லியிருக்கிறார் நீதிபதி கற்பக விநாயகம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஜனனியின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி கற்பக விநாயகம் விலகிக் கொண்டார். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கருணாநிதி தெரிவித்திருந்த சில கருத்துக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கு கருணாநிதி இன்று பதில் அளித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஜனனியின் ஜாமீன் மனுவை கற்பக விநாயகம் விசாரிக்கக் கூடாது என்று அதிமுக சார்பில் ஒரு மனு காலையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்து தலைமை நீதிபதி தீர்ப்பு கூற இருந்த நிலையில், தன்னை நீக்கிவிட்டு ஜனனி வழக்கில் தீர்ப்பு வருவதை விரும்பாத கற்பக விநாயகம், அவராகவே வழக்கிலிருந்து விலகுவதாக தெரிவித்தார்.
மேலும், தனக்கு அவப் பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், சில நிர்பந்தங்கள் காரணமாகவும் என் மீது குறை சொல்லியிருக்கிறார். அவர் நல்ல நீதிபதிதான். ஆனால் நிர்பந்தங்கள் அவ்வாறு கூற வைத்துள்ளது.
இந்த வழக்கை நீதிபதி கற்பக விநாயகம் நடத்திய விதம், விசாரித்த முறை ஆகியவற்றைப் பார்த்தபோது, ஜனனிக்கு நிச்சயம் ஜாமீன் கிடைத்து விடும் என்ற நிலை இருந்தது.
ஆனால் இடையில் ஏற்பட்ட சில நிர்பந்தங்களினால் நீதிபதி கற்பக விநாயகம் என்னைக் குறை சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!











Click it and Unblock the Notifications